2 dead

img

படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து - தாய் குழந்தை பரிதாப பலி

கர்நாடகாவில் வரலட்சுமி சரத்குமார் நடித்துவரும் வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து நடைபெற்றது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த தாயும் அவரது 8 வயது மகளும் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;